3.08.2008

மகளிர் தின வாழ்த்துக்கள்

உங்களுக்குள் இருக்கும் பெண்மை யை உணருங்கள்
பெண்கள் தினத்தை கொண்டாடுவோம்.

உங்கள் பலம்
உங்கள் மன வலிமை
உங்கள் நம்பிக்கை
உங்கள் செயல் ஆற்றல்
உங்கள் வீரம்
உங்கள் மரியாதையை

இன்னும் பல....பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இவை அனைத்தையும் நீ உணர்ந்தால்
வெற்றி உன் பக்கம்
வளர்பிறையாய் வளர்ந்திரு என்றென்றும்..........

மகளிர் தின வாழ்த்துக்கள்
லாவண்யா

3.03.2008

காற்று.....ஆசை

காற்று அதிகம் அடிக்கும்
இடத்தில் எதுவும் தங்காது

காற்று புகாத இடத்திலும்
எதுவும் பிழைக்க்காது.

காற்றி சீராக அடிக்கும் இடத்தில் தான்
எல்லாமே சீராக இருக்கும்.

அதிகமாகவும் ஆசை படாதே
ஆசை படாமலும் இயங்காதே
அளவான ஆசையுடன்
ஆளுமை செய்வாய் நீ
உன்னை என்றென்றும் .......

உன்னை நீ கேட்க சில கேள்விகள்??


செய்ய நினைப்பதை
செய்ய விடாமல்
தடுப்பது எது?
சூழ்நிலையா?
உன் மனதா?
அதை நீ அறிந்தாலே போதுமே...
நேரத்தை கடத்தாமல் சீக்கிரம் அறிந்து செயல்படு !!!
வெற்றி உன்னுடைமை ஆக்குவாய் !!