உங்கள் ஆதரவில் மீண்டும் உயிர்த்தெழும் அமுத தமிழ்......
எதை பற்றியும் இங்கு எழுத எனக்கு சிந்தனை இல்லை.
ஒரு கவிதை யை நன்று என்று அந்த கவிஞனிடம் கூறி பாருங்கள்... அவன் அந்த இரவே 100 கவிதைகளை எழுதி முடிப்பான். இங்கு நானும் அப்படியே..
அமுத தமிழ் இற்கு புதிதாய் வருபவர்கள் தரும் கருத்துக்கள் என்னை இங்கு மீண்டும் கொண்டு வந்திருக்கிறது.
நீங்களும் இங்கு உங்கள் படைப்பை பகிர்ந்தால் நான் மிகவும் சந்தோஷம் அடைவேன்.
எனது e-mail address: lavraj2k4@gmail.com
கவிதையோ, சினிமா விமர்சனமோ, உங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் கருத்துக்களோ, எது வேணுமானாலும் இருக்கலாம். ஆனால் அது உங்கள் படைப்பாக இருப்பது அவசியம்.
தமிழ் இல் டைப் செய்ய http://www.google.com/transliterate/indic/Tamil