எழுத்தாளர் சுஜாதா வை எனக்கு முதலில் அறிமுகபடுதியது அவரது "24 ரூபாய் தீவு " நாவல். ஏனோ தெரியவில்லை அந்த நாவல் லை இரு முறை தொடர்ந்து வாசித்தேன். கண்டிப்பாக புரியவில்லை என்பதற்காக அல்ல.
அவரது எழுத்து நடை எனக்கு மிகவும் பிடிக்கும்.
அவரது எழுத்து நடை எனக்கு மிகவும் பிடிக்கும்.
அவரின் விஞ்ஞானச் சிறு கதைகள், ஸ்ரீ ரங்கத்து கதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. அவரின் எழுத்துக்கள் எப்போதும் நம்மிடம் இருந்துகொண்டே இருக்கும்..நாம் வாசிக்கும் போதெல்லாம் சுவாசித்து கொண்டு இருக்கும்.
அவரின் நூல்கள் வரும் generation அயும் கவரும்..அவர்களையும் எழுத்துலகிற்கு கொண்டு வரும்.
அவரின் நூல்கள் வரும் generation அயும் கவரும்..அவர்களையும் எழுத்துலகிற்கு கொண்டு வரும்.
சுஜாதா எனும் ரங்கராஜன் என் Role Model.
அவரிடம் இருந்து நான் கற்றது.. விழித்து கொண்டே இருக்க..கற்று கொண்டே இருக்க..கவனித்து கொண்டே இருக்க..வாசித்து கொண்டே இருக்க..எழுதி கொண்டே இருக்க..எழுத்தில் என்றும் வாழ்ந்து கொண்டே இருக்க.
வருத்தத்துடன் லாவண்யா Let his soul Rest in Peace. My Deep Condolences to the family.
http://www.writersujatha.com/
3 comments:
ஓச் லாவி உங்களோட post பார்த்து தான் எனக்கு விஷயமே தெரியும் .மிக குறுகிய காலமாகத்தான் அவரைப் பற்றியும், அவருடையை புத்தகங்களை படிக்கவும் ஒரு நண்பனின் மூலம் வாய்ப்பு கிடைத்தது.உங்களது எழுத்துகளில் இருந்து நீங்கள் அவருடைய தீவிர ரசிகை என்பதை அறிய முடிகிறது .
May his soul rest in peace.....
amam dhivya..enakku ivara romba pidikkum..ivaroda sri rangathu kathaikal nammala sri rangathukkea kottittu pogum.
his way of writing will be so easy but in a different way..me and my husband are great fans of him.
not only that..he had different faces...even he contributed some remarkable moments in tamil cinema industry...and what about the voting machine?..his 'yen yetharkku yeppadi' is very informative...his knowledge about each n everything is really remarkable....we all miss him a lot!
Post a Comment