3.03.2008

உன்னை நீ கேட்க சில கேள்விகள்??


செய்ய நினைப்பதை
செய்ய விடாமல்
தடுப்பது எது?
சூழ்நிலையா?
உன் மனதா?
அதை நீ அறிந்தாலே போதுமே...
நேரத்தை கடத்தாமல் சீக்கிரம் அறிந்து செயல்படு !!!
வெற்றி உன்னுடைமை ஆக்குவாய் !!

1 comment:

Dhivya said...

கவிதை அருமை லாவி .....எனக்கு கவிதை ஞானம் குறைவு... but நல்லா புரியும்....