3.03.2008

காற்று.....ஆசை

காற்று அதிகம் அடிக்கும்
இடத்தில் எதுவும் தங்காது

காற்று புகாத இடத்திலும்
எதுவும் பிழைக்க்காது.

காற்றி சீராக அடிக்கும் இடத்தில் தான்
எல்லாமே சீராக இருக்கும்.

அதிகமாகவும் ஆசை படாதே
ஆசை படாமலும் இயங்காதே
அளவான ஆசையுடன்
ஆளுமை செய்வாய் நீ
உன்னை என்றென்றும் .......

3 comments:

Dhivya said...

"அதிகமாகவும் ஆசை படாதே"
line அருமை

Unknown said...

very very nice blog..nice to see ur passion for tamil

Malathi Saravanan said...

Beautiful lines Lavi!!!!!!Very good thinking...