பெண்கள் தினத்தை கொண்டாடுவோம்.
உங்கள் பலம்
உங்கள் மன வலிமை
உங்கள் நம்பிக்கை
உங்கள் செயல் ஆற்றல்
உங்கள் வீரம்
உங்கள் மரியாதையை
இன்னும் பல....பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
இவை அனைத்தையும் நீ உணர்ந்தால்
வெற்றி உன் பக்கம்
வளர்பிறையாய் வளர்ந்திரு என்றென்றும்..........
மகளிர் தின வாழ்த்துக்கள்
லாவண்யா
4 comments:
Belated Happy womens day to u too lavi!Nice collection of fotos...
Wonderful collage , chatru tamadamaka irundallum enadhu Magalir dhina vazthukal Lavi .
Hi Lavi!
உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்....
hello lavanya,first time to this wonderful blog.It is so nice.I love tamil and used to write a few scribblings which become poem.i don't know how you are writing in tamil font,i will happy if you share this with me.Kuddos for this effort
Post a Comment