2.05.2008

உனக்காக - 2 (பூ)

வலை தளங்களில் உனக்கு கொடுக்க பூக்களை தேடினேன்.

கிடைக்கவில்லை உன் ரசனைக்கு ஏற்ற பூ

உனக்காக காத்துக்கொண்டு இருக்கிறது போல அந்த பூ!

2 comments:

Dhivya said...

லாவன்யா உங்களோட கவிதைகள் மிகவும் அருமை....சிரமபட்டு தமிழ் Font கண்டுபிடித்து எழுதினேன். கல்லூரி விமர்சனம் மிக அருமை...

Lavanya Raj said...

நன்றி திவ்யா. மகிழ்ந்தேன், நேகிழ்ந்தேன்....உன் கருத்து கண்டு..

iam happy and pleased on seeing your comments.