1.13.2008
கேள்வி
கடவுளை காண நேர்ந்தால் நீங்கள் என்ன கேள்வி கேட்பீர்கள்?
நான்:
இத்தனை நாள் நான் உங்களிடத்தில் வேண்டியது தெரியுமா?
கடவுள்:
தெரியும்
நான்:
பின் ஏன் நான் வேண்டியது எதுவும் நடக்க வில்லை
கடவுள்:
நீ இன்று என்னை கண்டு இந்த கேள்வி கேட்க
1 comment:
Malathi Saravanan
said...
beautiful!!!!
January 15, 2008 at 8:57 AM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
beautiful!!!!
Post a Comment