2.14.2008

காதலில் கரைவது போல்!


நாட்கள் வருடங்களில் மறைந்திருக்கலாம்

நொடிகள் நிமிடத்திற்குள் கரைந்து விடலாம்

நான் உன்னுள் மறைந்து உன் காதலில் கரைவது போல்!



என் உடலில் ஓடும் குருதியை போல் உன் நினைவும் என்னுள் ஓடி கொண்டே தான் இருக்கிறது!இதற்க்கு மேல் என்ன சொல்ல


-உன் லாவண்யா

2 comments:

Dhivya said...

கவிதை மிகவும் அருமை.கடைசி இரண்டு வரிகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

Lavanya Raj said...

நன்றி திவ்யா..