தமிழ் M.A
ஆங்கிலத்தில் பெயர் இருந்தால் படத்திற்கு மானியம் கிடையாது என்பதற்காக கற்றது தமிழ் என்று படத்தை மாற்றி இருக்கிறார்கள். என்ன கொடுமை சார் இது என்று தலையில் அடித்து கொள்ள தோன்றுகிறது.
ஆங்கிலத்தில் பெயர் இருந்தால் படத்திற்கு மானியம் கிடையாது என்பதற்காக கற்றது தமிழ் என்று படத்தை மாற்றி இருக்கிறார்கள். என்ன கொடுமை சார் இது என்று தலையில் அடித்து கொள்ள தோன்றுகிறது.
இந்த படம் காதல் படமா, கருத்து சொல்ல வந்த படமா, இயக்குனரின் படமா, பாருங்க இந்த உலகத்தை,மனிதர்களை என்று நமக்கு போட்டு காட்டும் படமா என்று தெரியவில்லை. ஏனெனில் நான் மேல் குறிப்பிட்ட எல்லாத்தையும் தழுவி இருக்கிறது இந்த கற்றது தமிழ்.
பாராட்ட பட வேண்டிய விஷயங்கள்:
* இசை
* தமிழ் மட்டும் படிச்சா என்ன ஆகும் என்று உணர்த்திய இயக்குனர்க்கு
* அருமையான காதல் பின்னணியில் கதை ஓடுவது
* அழகம் பெருமாள் நடிப்பு
* அழகான நடிகை
வெறுப்பு ஏற்றிய விஷயங்கள்:
* கால் போன போக்கில் கதை வளைந்து ஓடிய இடங்கள்
* நிஜமா தான் சொல்றியா ன்னு படத்தின் பிர்பாதியிலும் கேட்டு கொண்டு இருக்கும் நடிகை.
என் கை தட்டிய இடங்கள்:
*கருணாஸ் காமெடி
*சுடு தண்ணி குடிக்கும் காட்சி
image courtesy: www.behindwoods.com
5 comments:
your comments are just an wonderful review to make a smile with an applause.
keep going.
you have a wonderful observation and good sense of humour.
Hope to see more reviews from this page.
சரியான விமர்சனம் ....எனக்கு தோன்றிய அதே கருத்துக்கள் .... ...உண்மையாகவே பாராட்ட பட வேண்டிய விஷயங்கள் தான் .(உங்களது விமர்சனம்)
Raj..william shakesphere thambhi mathiri english la comment ezhuthi irukka.. any way thanks pa.
திவ்யா கற்றது தமிழ் படம் பார்த்து இருக்கீங்க ன்னா....you should have felt that bored or you should be in my wavelength. தொடர்ந்து உங்க comments a பதிவு பண்ணவும்.
கற்றது தமிழ் அப்படிங்குற டைட்டில் ஏ பார்த்து ஏமாந்து பார்த்துட்டேன் லாவி....சரி தமிழ் பற்றி ஏதாவது சிறப்பாக இருக்கும் என எண்ணினேன்.எனக்கு தமிழ் மீது பற்று கொஞ்சம் ஜாஸ்தி ....:))))))
Great review:My husb didn't understand such a Tamil so , i end u watching this movie alone. I really like many good point of views but the direc made a "kalada Sadam". I love this site.
Post a Comment